உள்நாட்டு செய்திகள்

உணவு ஒவ்வாமை – 28 மாணவர்கள் வைத்தியசாலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூரியவெல-நபடகஸ்வெவ மகா வித்தயாலயதில் 5ஆம் தரத்தில் கல்வி பயிலும் 13 மாணவர்களும் 15 மாணவிகள் சிலர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையின் காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ராஜித்தவின் பிணைக்கு எதிராக மீள் பரிசீலனை மனு தாக்கல்

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

Azeem Kilabdeen