Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான நிலையம் மீண்டும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும் என விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக அனுமதி சீட்டினை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதனை வழங்கும் பகுதி இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜனவரி 28 ஆம் திகதி பயணிகளுடன் ஏனையோர் விமான நிலையத்தினுள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தம்மிக்கவின் கொரோனா பானத்திற்கு அனுமதி

wpengine

நல்லாட்சி குறித்து மக்களின் நம்பிக்கை வீணாக்கப்பட்டுள்ளது – அஜித் பீ பெரேரா

wpengine

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைமை பதவிகள் எதிர்க்கட்சிக்கு வழங்க பரிந்துரை

wpengine