உள்நாட்டு செய்திகள்

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வங்கியின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம் – மு.பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் மீள் விசாரணை?

wpengine

திட்டமிடப்பட்ட பஸ் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine