விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று(06) இடம்பெறவுள்ளது.

இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Related posts

அகில மற்றும் மாலிங்க குறித்து மேத்யூஸ் இடமிருந்து 02 சான்றிதழ்கள்…

wpengine

நாணயசுழற்சியில் இந்தியாவுக்கு வெற்றி..

wpengine

உசைன் போல்ட்டையும் தாக்கிய கொரோனா

wpengine