உள்நாட்டு செய்திகள்

கொரோனா – வத்தளையில் இன்றும் பதற்ற நிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா காரணமாக வத்தளை ஹந்தல பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடமாக ஹந்தல வைத்தியசாலை மாற்றப்பட்டதை கண்டித்து வத்தளை எலகந்த பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பியல் நிஷாந்த CID முன்னிலையில்…

wpengine

சில அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகளை வெளியிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை..!

wpengine

இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையிலான வர்த்தக உறவு குறித்த கலந்துரையாடல்

wpengine