உள்நாட்டு செய்திகள்

நாட்டை வந்தடைந்தார் ரணில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று டுபாயில் இருந்து நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே -650 விமானத்தின் மூலம் கடுநாயக்க விமான நிலையத்திற்கு ரனில் விக்கிரமசிங்க வந்தார்.

கடந்த 4ஆம் திகதி காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி பணயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாநாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தம்மாலோக்க தேரருக்கு அனுமதி – பிணை குறித்து நாளை தீர்வு

wpengine

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

wpengine

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு..

wpengine