உள்நாட்டு செய்திகள்

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தின் அடிப்படையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 மாதக் குழந்தை குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் மாதிரிகள் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோஹ்லியை பாராட்டிய காதலி.. கடுப்பில் மேத்யூஸ்..

wpengine

அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது – மைத்திரி

wpengine

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு..

wpengine