வணிகம்

சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய 30 திட்டங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 30 முதலீடுகளை இந்த ஆண்டில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் அமைச்சிற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகளின் கீழான திட்டங்கள், எதிர்பார்க்கப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடான 122 மில்லியன் டொலரினால் பூரணப்படுத்தப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் – அமைச்சர் மங்கள

wpengine

Big bad wolf sale புத்தகக் கண்காட்சி…

wpengine

உலகின் முன்னணி இடத்தில் இருந்த கொழும்பு பங்கு சந்தை பாரிய வீழ்ச்சியில்..

wpengine