உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு(04)10.05 மணி அளவில், டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் அவர் டுபாய் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முட்டை இறக்குதியில் என்னதான் பிரச்சினை? – இந்தியா சென்ற தலைவர்!

News Editor

2 வயது பெண் குழந்தையின், உடலில் ஐஸ் போதைப்பொருள்..!

wpengine

கஞ்சாவை வளர்த்து ஏற்றுமதி செய்வதற்கு சண்டைபிடிக்கும் அமைச்சர்கள்..!

wpengine