விளையாட்டு

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான T20 தொடர் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று(04) ஆரம்பமாகவுள்ளது.

2 போட்டிகளும் கண்டி பல்லேகெலே சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி இன்று(04) இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

ஆஷஸ் தொடரின் முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு

wpengine

சங்கா தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம்

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் 19ம் திகதி…

wpengine