Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று(04) பிற்பகல் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையாகமான ஸ்ரீகொத்தவில் நடைபெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

O/L பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவிகளை காணவில்லை..!

wpengine

கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் ; நன்றி தெரிவித்த ஜனாதிபதி

wpengine

மிரட்டும் மஹிந்த!

wpengine