Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒரு சந்தேக நபர் கைது..

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழப்பு

wpengine

லஹிரு மற்றும் சுகதானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..

wpengine