உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்றம் அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி கூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியாவிற்கு விஜயம்…

wpengine

இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயம்…

wpengine

சசி வீரவன்சவின் அடையாள அட்டை யே ஹைபிரைட் – ஹரிசன்

wpengine