Top Story 3உலக செய்திகள்

மூவாயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது.

Related posts

கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம்…

wpengine

முகாபே பதவி விலக மறுப்பு…

wpengine

IMF கடன் கிடைக்கும் திகதி அறிவிப்பு

News Editor