Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிட தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சற்றுமுன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அதனை முறியடித்து யானை சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு சஜித் தலைமையிலான கூட்டம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

wpengine

இவ்வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

அசோக ரண்வல பிணையில் செல்ல அனுமதி..

wpengine