Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றத் கலைப்பதற்கான முழுமையான அதிகாரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 ஆவது அரசியலமைப்புக்கு அமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு செல்கின்றது.

இதனடிப்படையில் நாளை அல்லது அதற்கு பின்னரான நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

wpengine

பசில் நிரபராதியாக செலவிடும் செலவு குறித்து பேராசிரியர் சரத் கருத்து

wpengine

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

wpengine