உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுமாறு கட்சித் தொண்டர்களுக்கு அமைச்சர் றிசாத் அதிரடிப்பணிப்பு

wpengine

பிரசன்னவுக்கும் மனைவிக்கும் சரீரப் பிணை

wpengine

இலங்கையின் அபிவிருத்திக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி…

wpengine