உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை நட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

wpengine

கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல்…

wpengine

இந்திய அணிக்காக இலங்கையினை ஒதுக்கியதா தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி…

wpengine