உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டியில் தீ பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பம்பலபிட்டி டுப்ளிகேஷன் வீதிக்கு அண்மையில் நிர்மாணப் பணிகளிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகங்கள நான்கு சம்பவ இடத்திற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

wpengine

றிஷாட் பதியுதீன் விசேட அறிக்கை

wpengine

“ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை மீண்டும் செயற்படுத்துங்கள்” – ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்து!

wpengine