உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் அடைளாளம் காணப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர தினத்தை புறக்கணித்து சிங்க லே அமைப்பு ஹோமாகம நகரில் விஷேட நிகழ்வு

wpengine

வஸீம் கொலை – முன்னாள் பொலிஸ் அதிபர் இலங்ககோனுக்கும் தொடர்பு

wpengine

தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் இன்று சமர்ப்பிக்கப்படாது – அமைச்சர் கயந்த

wpengine