விளையாட்டு

தென்னாபிரிக்கா அணியானது முதலில் துடுப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா அணியானது நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தாய்லாந்து அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் 11ஆவது போட்டியாக இந்த போட்டி இடம்பெறுகிறது.

Related posts

முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

wpengine

ஹேரத்தினை பின்தள்ளி இந்தியா முதலிரண்டு இடங்களையும் தனதாக்கியது..

wpengine

நியூசிலாந்து அணியானது போட்டிகளுக்காக இலங்கையில் சுற்றுப்பயணம்…

wpengine