ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், வினி ராமன் எனும் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் நேற்று (26) நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது

இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

வெவ்வேறான உபாயங்களூடாக சமூக வலைதளங்கள் பாவிப்போர் கண்காணிக்கப்படுவர்..

wpengine

மஹேலவின் கருத்துக்கு மேத்யூஸ் இடமிருந்து பதிலடி

wpengine

பாலியல் தொழிலாளியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

wpengine