உள்நாட்டு செய்திகள்

Diamond Princess – இலங்கையர்கள் இந்தியாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரிசோதனைகளுக்கு பின்னர், 14 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரும் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளநீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

wpengine

‘ரவுப் ஹில்மி’ க்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு…

wpengine

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

wpengine