உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) –  கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல் அமைச்சு..!

wpengine

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

wpengine

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…

wpengine