உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 18 சங்கங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யோஷித உள்ளிட்டோருக்கான அடிப்படை உரிமை மீறல்

wpengine

சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்தவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை..

wpengine