உலக செய்திகள்

ஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொவிட் 19



(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான்) – ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காங்கிரஸ் கட்சியின் மணி சங்கரின் பேச்சால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு

wpengine

பிளாஸ்டிக் தடை நாளை(01) முதல் அமுல் – தடையை மீறினால் அபராதம்…

wpengine

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு.

wpengine