ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது நிமல் சிறிபால டி சில்வா நித்திரை


புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது முன்னாள் எதிர்கட்சி தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா வழமையை போன்று நேற்றும் உறங்கியுள்ளார்.
நேற்றைய தினம் எட்டாவது நாடாளுமன்றின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன, இதன் போது நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் அருகில் அமர்ந்திருந்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது நிமல் சிறிபால டி சில்வா உறங்கியுள்ளார்.
அத்துடன் நிமல் சிறிபால டி சில்வா முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு உறங்குவதனை வழக்கமாக செய்து வருகின்றமையினால் அரசியல் துறையில் பிரபலமாக பேசப்படும் ஒருவராகிவிட்டார்.
இவை சில பழைய படங்கள்
z_new350 BUP_DFT_DFT-1new-191

Related posts

‘ஸ்வர்ணவாஹினி’ தொலைக்காட்சியின் நேரலைகள் நிறுத்தம்.. – ஊழியர்கள் 15 பேர் நீக்கம்…

wpengine

இந்திய முன்னாள் ஜனாதிபதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பஸ்ஸில் சென்ற  சகோதரன் 

wpengine

சுஜீவ அரசியலில் இருந்து ஓய்வு

wpengine