உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உரிமம் இல்லாத பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சோதனை..!

wpengine

கொவிட் 19 நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நன்கொடை

wpengine

ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவேன் – ஹரின்

wpengine