உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டு தொடர்பில் ஆய்வறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னறிவித்தல் இன்றி நாடளாவிய ரீதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மின்சக்தி அமைச்சரான மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

wpengine

தேசிய வைத்தியசாலை தாதி உட்பட இருவருக்கு தொற்றில்லை

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணிக்கு எதிரான வழக்கின் தீர்மானம் ஜனவரியில்

wpengine