உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | மன்னார்) –  மன்னார் குஞ்சிகுளம் பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 12 கிலோ மற்றும் 640 கிராம் கேரள கஞ்சாவை மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

கைபற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா சுமார் ரூ .20 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 67 பேர் குணமடைந்தனர்

wpengine

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

wpengine