உள்நாட்டு செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ரவிப்பிரிய



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை இன்று (24) பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கக் கூடும்…

wpengine

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக

wpengine

கடினமானாலும் தனித்து ஆட்சியமைக்க முயற்சி!

Azeem Kilabdeen