Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவர் குருநாகல் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் வைத்தியர் சுதாத் சமரவீரா தெரிவித்தார்.

Related posts

விருந்துபசார நிகழ்வு:17 பெண்கள் உட்பட 100 பேர் கைது

wpengine

‘லிட்ரோ’ எரிவாயு நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றம் தடை..

wpengine

புர்கா ஆடைக்குத் தடையில்லை.. – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..

wpengine