Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருத்த வேலையின் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் சில இடங்களுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 11 மணி தொடக்கம் 4 மணித்தியால காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் விநியோக சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு 10,11, மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகமே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பு 13 பிரதேச பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரசியலமைப்பு சபையின் செயற்குழு, பிரதமர் தலைமையில்..

wpengine

இலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா

wpengine

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து சாகல கருத்து…

wpengine