உள்நாட்டு செய்திகள்

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடமத்திய மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

சனத் நிஷாந்த, மிலான் எம்.பிக்களுக்கு ஜூன் 08 வரை விளக்க மறியல் நீடிப்பு

News Editor

ஒரு கோடி ரூபாவை மோசடி செய்த, முன்னாள் பெண் அரசியல்வாதி கைது..!

wpengine

ஆளுங்கட்சி தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

wpengine