உள்நாட்டு செய்திகள்

சுமார் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 28,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் கொத்மலே நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 51.6 வீதமாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கூட்டணிக்கு ஹம்பாந்தோட்டையில் பாரியளவில் சரிவு – புலனாய்வு பிரிவு தகவல்

wpengine

ஓய்வு பெறுவதற்கு அவசரப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் டில்ஷான்..

wpengine

இலங்கையில் நடக்கும் கொலைகளின் பின்னணி – வெளியான அதிர்ச்சித் தகவல்

wpengine