உள்நாட்டு செய்திகள்

நீதவான் சுனில் அபேசிங்விற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு கடும் வேலையுடன் 16 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

தாஜுதீன் கொலை – முக்கிய ஆறு நபர்களது வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

மே 03ம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine

வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்..!

wpengine