உள்நாட்டு செய்திகள்

முறைப்பாடு பொறுப்பேற்கும் காலம் நீடிக்காது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவு பெறுகின்றது.

இது வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 305 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திரையிலிருந்து நீக்கப்பட்ட பசில், கோட்டா..!

wpengine

துடுப்பாட்ட வரிசை முக்கியமல்ல.. எப்போதும் களமிறங்கத் தயார்… – தனஞ்சய கருத்து.

wpengine

இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

wpengine