Top Story 3உலக செய்திகள்

பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா ) – கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,004 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

Related posts

இந்தோனேஷியாவில் 6.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்…

wpengine

தொடரும் கொவிட் தடுப்பூசி செலுத்துகை

wpengine

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஈலான் மஸ்க்

wpengine