Top Story 3உள்நாட்டு செய்திகள்

மீளவும் அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய சமாதான முன்னணி (சமகி ஜன பலவேகய), அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அன்ன சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

தேர்தல் தொடர்பில் 466 முறைப்பாடுகள் பதிவு…

wpengine

டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை குறித்து எரிசக்தி அமைச்சர் கவலை.

wpengine