Top Story 2உள்நாட்டு செய்திகள்

திருத்தப்பட்ட குரல் பதிவுகளை வெளியிட தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் 19 திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகளை இன்று(18) பாராளுமன்றில் வெளியிட சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தல்கள் பின்போடப்பட்டன

wpengine

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயம்…

wpengine

2008 – 2014 காலப்பகுதியில் இடம்பெற்ற முறி கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படும்.. – பிரதமர்

wpengine