உள்நாட்டு செய்திகள்

இராணுவ உறுப்பினருக்கு கடூழிய சிறைத்தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை) –  கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி திருகோணமலை மூதூர் பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை(05) முதல் வழமைக்கு…

wpengine

வேன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 8 பேரிற்கு பிணை

wpengine

சுதந்திர கட்சியை நாசமாக்க முற்படும் முயற்சியை தோற்கடிப்போம் [PRESS RELEASE]

wpengine