உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் சின்னம் – இறுதித் தீர்மானம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சின்னம் தொடர்பில் நாளை(19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை செயற்குழு கூடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனைமுழுமையாக தடை..

wpengine

கரையோர ரயில் சேவைகள் சில இரத்து…

wpengine

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டு

wpengine