உள்நாட்டு செய்திகள்

ரிப்கான் பதியுதீனுக்கு பிணையில் செல்ல அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீன் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சைட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்..

wpengine

ஜே.சி. அலவத்துவல மற்றும் லக்கி ஜெயவர்தன ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி…

wpengine

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளித்தால் நாளை வர்த்தமானியில் – அமைச்சர் முஸ்தபா.

wpengine