உள்நாட்டு செய்திகள்

மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட 325  ரயிலின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிடிய ரயில் நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி மைத்திரி மன்னிப்பு

wpengine

மரத் தளபாடங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் கருத்தினால் மரத் தளபாடங்களது விலை அதிகரிப்பு?

wpengine

IMF இன் நிபந்தனைகளை நாடாளுமன்றில் தற்போது சமர்பிக்க முடியாது! – ஜனாதிபதி ரணில்..!

wpengine