உள்நாட்டு செய்திகள்

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | பலபிடிய) – பலபிடிய, வெலிவதுகொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இன்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியா 60 கோடி ரூபா நிதி…

wpengine

மைத்திரி – ரணில் : ஆணைக்குழு அழைப்பு

wpengine

முரத்தட்டுவே ஆனந்த தேரருக்கு கொலை மிரட்டல்

wpengine