ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சல்வார் கமீஸில் அசத்தும் சங்கா [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி குழாம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் லாகூர் சென்றடைந்து நிலையில் குமார் சங்கக்காரவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதில் சங்கா சல்வார் கமீஸ் அணிந்து கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சுவாரஷ்யமான ஒன்றாக பதிவாகியுள்ளது.

குறித்த காணொளி;

Related posts

தேசியக் கொடியை மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சி கேள்விக்குறியே

wpengine

இராஜிற்கு எதிராக ரஞ்சன் பொலிசில் முறைப்பாடு – இராஜ் கைதாகும் சாத்தியம்..? (VIDEO)

wpengine

69 நாட்கள் சூரியன் மறையாத தீவு

wpengine