Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – சஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர டி  சில்வாவிற்கும் அவருடைய  குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா பயணத் தடைவிதித்துள்ளமை துரதிஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான விடயமென என எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பிலேயே  சஜித் பிரேமதாஸ  அவருடைய  உத்தியோக  பூர்வ  ட்விட்டர் தளத்தில் இவ்வாறாக  கருத்து  வெளியிட்டுள்ளார்.

Related posts

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு …

wpengine

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை

wpengine

பணி நீக்கம் செய்யப்பட்ட 62 பேர் மீண்டும் சேவையில்

Azeem Kilabdeen