Top Story 3உலக செய்திகள்

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களுள் ஆறு சுகாதார பணியாளர்களும் அடங்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துளளார்.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் முதலான மூன்று நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் உயிரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…

wpengine

பாகிஸ்தான் பிரதமரும் கொரோனா பரிசோதனைக்கு

wpengine

பிரதமரிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை

wpengine