Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

சீரற்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பௌசர்களில் வழங்கப்படும் நீரை மாத்திரம் பருகுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வாத்துவ, களுத்துறை, பேருவளை, பயாகல, அளுத்கம, பொம்புவல, பிலிமினாவத்த மற்றும் பெந்தர ஆகிய இடங்களில் இந்த நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா..!

wpengine

வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்தான்

wpengine