Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு , கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியினால் அவசர காலநிலை பிரகடனம்…

wpengine

வட்வரி அதிகரிப்பு கல்வி, மருத்துவப் பொருட்களுக்கு விதிக்கப்படாது – ரவி

wpengine

சஜித் பெயரிடப்படாவிட்டால்; அமைச்சர்கள் விலக வாய்ப்பு

wpengine